ஸ்கூல் பஸ் மீது மோதிய.. ஐயப்ப பக்தர்கள் பேருந்து.. மாணவர்கள் நிலை..?

Update: 2025-12-05 13:43 GMT

கேரளாவில் பள்ளி பேருந்தும் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்தும் மோதிய விபத்தில் 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பொன்குன்றம் பகுதியில தனியார் பள்ளி பேருந்து மீது, ஐயப்ப பக்தர்களின் பேருந்து பின்புறமாக இடித்து விபத்தானது. இதில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன.. காயமடைந்த 5 மாணவர்களும் சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்