இன்றைய தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-05-25 13:59 GMT

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தினரிடம் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரத்திடம் கேட்கலாம்..

மேற்கு வங்க மாநிலத்தில், வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்ய சென்ற பா.ஜ.க. வேட்பாளர், விரட்டி விரட்டி தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ரியல் கே.ஜி.எஃப். ராக்கி கேரக்டர் பேட் கம்மின்ஸ் தான்..."

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நாளை மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை இரவு 7.30க்கு போட்டி தொடங்குகிறது. கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பை வெல்லவும், ஐதராபாத் அணி இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் கனவுடனும் இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்