நீங்கள் தேடியது "Varanasi"

காசியில் மகாகவி பாரதி வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படும்  வாரணாசி கலெக்டர் தகவல்
28 Nov 2022 5:36 AM GMT

"காசியில் மகாகவி பாரதி வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படும் " வாரணாசி கலெக்டர் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலம், காசியில் மகாகவி பாரதியார்4 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க முடிவு செய்திருப்பதாக வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.