மனித தலைகளால் நிறைந்த வாரணாசி.. ட்ரோனிலிருந்து ஒரு பருந்து பார்வை
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியபின் ஏராளமான பக்தர்கள், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தரிசனம் செய்தனர். அது குறித்த ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
