PM Modi | Varanasi News | Uttar Pradesh | மோடி, மொரிஷியஸ் பிரதமரை வரவேற்கத் தயாராகும் வாரணாசி
அரசு முறை பயணமாக, இந்தியாவுக்கு வருகை தரும் மொரீஷியஸ் பிரதமர் நவின் ராம்கூலம், பிரதமர் மோடியை உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், வரும் 11-ஆம் தேதி சந்தித்துப் பேச உள்ளார். இரு தலைவர்களையும் வரவேற்கும் வகையில், வாரணாசி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Next Story
