#Breaking : "சிக்கிய சீக்ரெட் கோட்ஸ்.." - தமிழகத்தில் 3 பயங்கரவாதிகள் கைது... தொற்றிய பரபரப்பு

Update: 2024-05-25 08:14 GMT

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது/சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்/பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உத் தஹ்ரிர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல்/வாட்ஸ் ஆப்பில் சீக்ரெட் கோடுகள் அனுப்பி ரகசிய கூட்டங்கள் நடத்தியதாக தகவல் /ரகசிய கூட்டங்கள் மூலம் ஆதரவாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது/ஏற்கனவே ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேர் கைது/கோப்புக்காட்சி/5/3 தீவிரவாதிகள் தமிழகத்தில் கைது

Tags:    

மேலும் செய்திகள்