மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-25 07:58 GMT
  • தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்....
  • போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாக தகவல்.....
  • கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....
  • ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் தொகுதியில், சோனியா காந்தி, ராகுல்காந்தி வாக்களிப்பு.....
  • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு....
  • கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இரு கும்பல்களுக்கிடையே நடுரோட்டில் சண்டை....
  • உக்ரைன் உடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு........
Tags:    

மேலும் செய்திகள்