பயங்கரவாதிகள் பட்டியலில் செஸ் ஜாம்பவான்! - அதிர்ச்சியில் உலக நாடுகள்

Update: 2024-03-08 02:22 GMT

செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவை பயங்கரவாதிகள் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக தொடர்ந்து காஸ்பரோவ் பேசி வருகிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பையும் காஸ்பரோவ் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கண்காணிப்பு அமைப்பு ஒன்று, காஸ்பரோவை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனை புதினின் பாசிச அரசாங்கம் தனக்கு செய்யும் மரியாதையாகக் கருதுவதாக காஸ்பரோவ் கிண்டலடித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்