எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு - துணை முதல்வரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

பிரிட்டன் கொலம்பியாவிலிருந்து பசிபிக் கடலோரம் வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கனடா அரசு செயல்படுத்தி வருகிறது.

Update: 2020-02-13 11:24 GMT
பிரிட்டன் கொலம்பியாவிலிருந்து பசிபிக் கடலோரம் வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கனடா அரசு செயல்படுத்தி வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு துணை முதல்வர் கிரிஸ்டியா ஃப்ரீலாந்தை, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்