சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு

ஒரு நூற்றாண்டு சில முறை மட்டும் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது

Update: 2019-11-12 10:15 GMT
சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சூரியனை கடக்கும்போது சிறிய அளவிலான கரும்புள்ளி போல புதன் கிரகம் காட்சி அளித்தது. ஒரு நூற்றாண்டுக்கு சில முறை மட்டுமே  இந்த அரிய நிகழ்வு நடைபெறும். 
Tags:    

மேலும் செய்திகள்