சீனா : கும்டேக் பாலைவனத்தில் கடும் வெப்ப நிலை

சீனாவின் ஷன்சான் பகுதியில் அமைந்துள்ள கும்டேக் பாலைவனத்தில் கடும் வெப்ப நிலை மற்றும் அனல் காற்று காரணமாக அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Update: 2019-07-09 13:40 GMT
சீனாவின் ஷன்சான் பகுதியில் அமைந்துள்ள கும்டேக் பாலைவனத்தில் கடும் வெப்ப நிலை மற்றும் அனல் காற்று காரணமாக அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மணல் சூட்டில் கால்களை புதைப்பதால், வலி நீங்கி, ரத்த ஒட்டம் சீராகும் என்ற நம்பிக்கை காரணமாக இங்கு தினந்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.  குறிப்பாக துர்பான் பகுதியில் அதிகபட்சமாக வெப்ப நிலை 45 டிகிரியை கடந்துள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், மணலில் தங்கள் கால்களை புதைத்து, மணல் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்