வானில் டைவ் அடிக்கும் 102 வயது மூதாட்டி

102 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் நிகழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார்.

Update: 2018-12-12 16:19 GMT
'சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல'' என்பதை நிரூபிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐரின் ஓ ஷியா ''ஸ்கை டைவிங்'' என்று அழைக்கப்படும் வான் சாகசத்தில் உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார். 102 வயதாகும் இவர், ஆகாயத்தில் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்திய காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.  

Tags:    

மேலும் செய்திகள்