காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (28-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-28 05:58 GMT
  • பொன்னேரி ஹரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா..
  • ஹரியும் ஹரனும் சந்திக்கும் நிகழ்ச்சியில், பெருமாளையும் சிவனையும் ஒரு சேர வழிபட்ட பக்தர்கள்..
  • நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கியில் சுமார் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் கையாடல்..
  • கூட்டுறவு கடன் சங்க செயலாளர், எழுத்தர் கைது..
  • மும்பை வடக்கு மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் அமைச்சர் பியூஸ் கோயல்..
  • யோகா செய்தும், நடைபயிற்சி மேற்கொண்டும் வாக்கு சேகரிப்பு
  • தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம்..
  • மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்றும் எச்சரிக்கை..
Tags:    

மேலும் செய்திகள்