அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து கொண்டாடும் திருவிழா.. களைகட்டிய நெல்லை
நெல்லை தேரைகுளத்தில் சாலைக்கரை சுடலை ஆண்டவர் கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து கொண்டாடிய கோவில் கொடை விழா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது... சாம கொடையின் போது சுவாமிக்கு படையிலிட்டு சாமி ஆடி மயானம் போய் வரும் நிகழ்வு அரங்கேற்றப்பட்டது.