BREAKING || விற்று தீர்ந்த விமான டிக்கெட்கள் - சென்னையில் இருந்து கிளம்பும் பயணிகளுக்கு ஷாக்
கிறிஸ்துமஸையொட்டி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி, பெங்களூரு வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.