"விஜய்க்கு ரசிகனாக போறீங்களா?'' - காட்டமாக பேசிய பாதிரியார்.. தீயாய் பரவும் வீடியோ

Update: 2025-12-23 08:15 GMT

கரூர் சம்பவத்தை மேற்கோள்காட்டி, தவெக தலைவர் விஜய்க்கு ரசிகனாக போகிறீர்களா? என திருச்செந்தூரில் தேவாலய பிரார்த்தனையின் போது பாதிரியார் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்