Srirangam | திருவாபரண அலங்காரங்களுடன் காட்சி கொடுத்த நம்பெருமாள்.. மனம் உருகி வேண்டிய பக்தர்கள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து 4ம் நாளில், உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார். மஞ்சள் வண்ண பீதாம்பரப்பட்டு, திருஆபரண அலங்காரங்களுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.