மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-28 07:54 GMT
  • அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாண தலைநகரான லிங்கன் வழியே ராட்சத சூறாவளி கடந்து செல்லும் காட்சி..
  • பதைபதைக்க வைக்கும் வீடியோ..
  • மிகப்பெரிய அளவில் பிடிபடும் கஞ்சா வழக்குகளில், முக்கிய புள்ளி பிடிபட்டாரா? வழக்கில் சேர்த்தீர்களா..?
  • ஏப்ரல் 30ம் தேதி அறிக்கை அளிக்க காவல்துறைக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..
  • கோடை விடுமுறையையொட்டி, ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..
  • படகு சவாரி செய்தும், இயற்கை அழகை ரசித்தும் உற்சாகம்..
  • காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வரும் நீரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வயலுக்குப் பயன்படுத்துகிறார்..
  • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் ரகுபதி தகவல்..
Tags:    

மேலும் செய்திகள்