அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தேர்தல் பிரசார வீடியோ - விஸ்வாசம் பட அறிமுக இசையுடன் வெளியீடு

என்றும் கோவில்பட்டி தொகுதி மக்களின் விசுவாசி என்ற பெயரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கியுள்ள தேர்தல் பிரசார வீடீயோ வெளியாகியுள்ளது.

Update: 2020-12-25 12:46 GMT
என்றும் கோவில்பட்டி தொகுதி மக்களின் விசுவாசி என்ற பெயரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கியுள்ள தேர்தல் பிரசார வீடீயோ வெளியாகியுள்ளது. விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் அறிமுக காட்சி பின்னணி இசையுடன் தொடங்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்