தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது

Update: 2020-07-02 17:16 GMT
தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது . புதிதாக 4 ஆயிரத்து 343 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து, 392 ஆக உயர்ந்துள்ளது. 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து உள்ள நிலையில் , ஆயிரத்து 321 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்