மதுரையில் உதவித்தொகை வாங்க குவிந்த முதியவர்கள்

மதுரை வங்கியில் முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் முதியவர்கள் பலர் குவிந்தனர்.

Update: 2020-04-03 13:48 GMT
மதுரை வங்கியில் முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் முதியவர்கள் பலர் குவிந்தனர். முககவசம் எதுவும் அணியாமல், இடைவெளியின்றி நீண்ட வரிசையில் நின்றவாறு அவர்கள் பணத்தை பெற்று சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்