கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - 5 ரூபாயில் முக கவசம் செய்து மருத்துவர் அசத்தல்

கொரோனா அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் 5 ரூபாயில் முக கவசத்தை செய்து காண்பித்து சிதம்பரத்தை சேர்ந்த மருத்துவர் சத்தியநாராயணா மிஸ்ரா அசத்தி உள்ளார்.

Update: 2020-03-18 02:53 GMT
கொரோனா அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் 5 ரூபாயில் முக கவசத்தை செய்து காண்பித்து  சிதம்பரத்தை சேர்ந்த மருத்துவர் சத்தியநாராயணா மிஸ்ரா அசத்தி உள்ளார். ஒரிசாவை சேர்ந்த அவர் ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருந்தபடி மருத்துவம் பார்த்து வருகிறார். இதனிடையே உலகை உலுக்கும் கொரோனாவில் முக கவசங்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் 5 ரூபாயில் முக கவசத்தை செய்து இவர், வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்