நீங்கள் தேடியது "face mask"

முக கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை - தலையிலேயே  தாக்கும் கருவி
22 Jun 2021 7:16 AM GMT

முக கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை - "தலையிலேயே தாக்கும் கருவி"

முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு நூதன தண்டனையளிக்கும் கருவிகளை சாலைகளில் நிறுவ வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஸ் கோயன்கா கூறி உள்ளார்.

முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்க திட்டம்
12 Jun 2021 5:01 AM GMT

முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்க திட்டம்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு தர அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது

இன்று முதல் தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு
10 Aug 2020 5:03 AM GMT

இன்று முதல் தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு

இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்
27 May 2020 3:52 AM GMT

உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்

முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம்.

முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
20 May 2020 10:05 AM GMT

முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது
18 May 2020 2:17 PM GMT

சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது

சேலம் மாவட்டத்தில் உள்ள காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்க உதடு அசைவுகள் தெரியும் வகையில் பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது.

சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்
14 April 2020 2:26 PM GMT

சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்

மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முககவசம்,கிருமி நாசினி அதிக விலை விற்பனை தடுக்க வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
18 March 2020 8:35 AM GMT

முககவசம்,கிருமி நாசினி அதிக விலை விற்பனை தடுக்க வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

முக கவசம், சேனிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கில் அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் முகமூடி, ஹாண்ட் சானிடைசர் - மத்திய அரசு அதிரடி உத்தரவு
14 March 2020 2:15 AM GMT

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் முகமூடி, ஹாண்ட் சானிடைசர் - மத்திய அரசு அதிரடி உத்தரவு

கொரோன வைரஸ் பரவலை அடுத்து முக கவசங்கள் மற்றும் கைகழுவும் சானிடைசர்களை மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து உத்தரவிட்டுள்ளது.