சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது

சேலம் மாவட்டத்தில் உள்ள காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்க உதடு அசைவுகள் தெரியும் வகையில் பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது.
சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது
x
சேலம் மாவட்டத்தில் உள்ள காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்க உதடு அசைவுகள் தெரியும் வகையில் பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது. 
மாவட்டத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட காது கேளாத மாற்றுத் திறனாளிகள் உள்ள நிலையில் முதல் கட்டமாக 10 பேருக்கு இந்த பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டது. உதடு அசைவுகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட இந்த முக கவசங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்