விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக பைக் ரேஸ் : புழுதி பறக்க மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள்

கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக, தென்னிந்திய அளவில் பைக் ரேஸ் நடத்தப்பட்டது.

Update: 2020-02-16 14:14 GMT
கோவையில் சாலை  விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக, தென்னிந்திய அளவில் பைக் ரேஸ் நடத்தப்பட்டது. புழுதி பறக்க மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பறந்த ஆண்களுக்கு நடுவே, இம்முறை முதல் முறையாக கேரளா மாநிலம்  கொச்சியை சேர்ந்த இளம் பெண் பாஸில்லா கலந்து கொண்டு பைக் ஓட்டியது பார்வையாளர்களை கவர்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்