நீங்கள் தேடியது "quickly open"
7 Dec 2020 9:32 AM IST
"டோனி போல் அதிவேகமாக செயல்பட முடியாது" - மனம் திறந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் : வீடியோ இணையதளத்தில் டிரெண்டிங்
டோனி போல் அதிவேகமாக செயல்பட முடியாது என ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தெரிவித்து உள்ளார்.
22 Nov 2020 10:31 PM IST
காலநிலை மாற்றத்தை எதிர்த்து, ஒன்றாக போராட வேண்டும்" - ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒன்றாக போராட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
22 Nov 2020 10:23 PM IST
கார்த்திகை தீப திருவிழா-மூன்றாம் நாள் விழா - அண்ணாமலையாருக்கு 1008 சங்காபிஷேகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4 Nov 2020 11:30 PM IST
(04.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(04.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
30 Oct 2020 11:52 AM IST
"புல்வாமா தாக்குதல், இம்ரான் கான் அரசின் சாதனை" - பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி பேச்சால் சர்ச்சை
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாகவும் அது இம்ரான்கான் அரசின் சாதனை எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
26 Oct 2020 4:52 PM IST
ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா
தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.
15 Oct 2020 2:04 PM IST
அப்துல் கலாமின் 89 வது பிறந்த நாள் இன்று...சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின், பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
5 Oct 2020 8:12 PM IST
ஐபிஎல் 2020 ல் இருந்து விலகினார் அமித் மிஸ்ரா - விரலில் காயம் காரணமாக விலகியதாக தகவல்
டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
25 Sept 2020 9:46 PM IST
"எஸ்.பி.பி.க்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
19 Sept 2020 10:03 PM IST
உணவு உட்கொள்ள தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி.,- எஸ்.பி.பி. சரண்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
13 Sept 2020 10:28 AM IST
இட மாறுதல் குறித்த மருத்துவ கவுன்சிலின் மேல் முறையீடு வழக்கு - மருத்துவ கவுன்சிலுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஒரு பல் மருத்துவ கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு மாறுதலாகி செல்லும் போது, அதற்கான, அனுமதி வழங்கும் விதிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.








