"டோனி போல் அதிவேகமாக செயல்பட முடியாது" - மனம் திறந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் : வீடியோ இணையதளத்தில் டிரெண்டிங்

டோனி போல் அதிவேகமாக செயல்பட முடியாது என ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தெரிவித்து உள்ளார்.
டோனி போல் அதிவேகமாக செயல்பட முடியாது - மனம் திறந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் : வீடியோ இணையதளத்தில் டிரெண்டிங்
x
டோனி போல் அதிவேகமாக செயல்பட முடியாது என ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தெரிவித்து உள்ளார். இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் களத்தில் நின்ற ஷிகர் தவானை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஸ்டெம்பிங் செய்ய முயற்சி செய்தார். இதில் அவுட் வழங்க நடுவர் மறுக்க விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், தவானிடம் சென்று என்னால் டோனி போல் அதிவேகமாக செயல்பட முடியாது என்று கூறினார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் டிரெண்டாகி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்