நீங்கள் தேடியது "library"
6 Dec 2022 1:19 PM GMT
நானும் படிக்க வரேன்... நூலகத்திற்குள் நுழைந்த கட்டுவிரியன்
17 Oct 2019 9:58 PM GMT
கட்டடத்தின் நடுவே ஜொலிக்கும் உயிரெழுத்துக்கள் - சென்னை டிபிஐ வளாகத்தில் நடவடிக்கை
சென்னை டிபிஐ வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான பாடநூல் கழக கட்டடத்தின் நடுவில் உயிரெழுத்துக்கள் புத்தக வடிவில் இடம்பெற்றிருக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
20 Aug 2019 7:50 PM GMT
நூலகத்தில் "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்
சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
22 Jan 2019 1:43 AM GMT
இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி
திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
12 Aug 2018 6:37 AM GMT
நண்பர்களுடன் இணைந்து நூலகங்களை மேம்படுத்தும் இளைஞர்
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மூன்று ஆண்டுகளில் 50 நூலகங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 May 2018 8:30 AM GMT
வீட்டையே நூலகமாக மாற்றிய சாதனை மனிதர்
நெல்லையில் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான திவான் என்பவர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை சேகரித்து வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளார்.