கட்சி கம்பம் என நினைத்து... தேசியக் கொடி கம்பத்தை அகற்றிய அதிகாரிகள்
பெரியகுளம் அருகே காங்கிரஸ் கொடி கம்பம் என நினைத்து தேசிய கொடி ஏற்றும் கம்பத்தை நகராட்சி அதிகாரிகள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் இந்திரராஜாவிடம் கேட்போம்............
Next Story
