ஐபிஎல் 2020 ல் இருந்து விலகினார் அமித் மிஸ்ரா - விரலில் காயம் காரணமாக விலகியதாக தகவல்

டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் 2020 ல் இருந்து விலகினார் அமித் மிஸ்ரா - விரலில் காயம் காரணமாக விலகியதாக தகவல்
x
டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த 3 ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக பந்து வீசிய மிஸ்ரா, காட் அன் போல்டு முறையில் கேட்ச் பிடிக்க முயற்சித்த போது விரலில் காயமடைந்தார். இதனால் இன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி உள்பட அடுத்து வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிய வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்