"புல்வாமா தாக்குதல், இம்ரான் கான் அரசின் சாதனை" - பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி பேச்சால் சர்ச்சை

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாகவும் அது இம்ரான்கான் அரசின் சாதனை எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல், இம்ரான் கான் அரசின் சாதனை - பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி பேச்சால் சர்ச்சை
x
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாகவும், அது இம்ரான்கான் அரசின் சாதனை எனவும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி, தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என அந்நாட்டு அரசு கூறி வந்த நிலையில், அமைச்சரின் பேச்சு, தற்போது விவாத  பொருளாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்