#BREAKING | "மே 2ம் தேதி முதல்..." - வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை...
- "வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது"
- மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை
- "நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது"