லைக்கிற்கு விலையாக உயிரா? - சென்னை இளைஞர்களின் ஷாக் வீடியோ

Update: 2024-05-10 06:38 GMT

சென்னை ராயபுரம் எண்ணூர் திருவொற்றியூர் பகுதியில் சமூக வலைதளத்தில் லைக்ஸ் வாங்குவதற்காக பைக்கில் அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்த இளைஞர்களைக் கைது செய்ய கோரிக்கைகள் வலுத்து வருகின்றன... ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் சாலையில் சகட்டு மேனிக்கு வித்தை காட்டிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்