ஊட்டியை நிராகரிக்கும் சுற்றுலா பயணிகள்.. குமுறும் வியாபாரிகள் | Ooty | Thanthitv

Update: 2024-05-10 07:18 GMT

உதகையில் இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்