Makkal Mandram "Election Fever ஸ்டார்ட் ஆகிடுச்சு..சரியான நேரத்தில் சரியான தலைப்பு வைத்த தந்தி டிவி"

Update: 2025-12-25 13:17 GMT

"Election Fever ஸ்டார்ட் ஆகிடுச்சு... சரியான நேரத்தில் சரியான தலைப்பு வைத்த தந்தி டிவி" - மக்கள் மன்றத்தில் பங்கேற்று வியந்து பேசிய மக்கள்

2026-ல் யார் கொடி பறக்கும்? என்ற தலைப்பில், தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. நடுவர் அசோக வர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நிர்மலா பெரியசாமி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி, பாஜக சார்பில் கரு நாகராஜன், தவெக சார்பில் நாஞ்சில் சம்பத் மற்றும் நாம் தமிழர் சார்பாக களஞ்சியம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு தந்தி டிவியில் ஓளிப்பரப்பாக உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களின் கருத்துக்களை தற்போது காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்