"யார் சொன்னது..?" "அவங்களுக்கு அழிவு காலத்தை உண்டாக்கும்.."சாபம்விட்ட பிரேமலதா
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட்டுகள் கிடைக்கும் என்று ஊடகங்களுக்கு தகவல் பரப்பிய கட்சிக்கு அழிவு காலம் உண்டாகும் என்று, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாபம் விடுத்தார்.