நீங்கள் தேடியது "MakkalMandram"
21 March 2020 2:22 PM GMT
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
18 Oct 2019 1:02 PM GMT
டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்
தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் குறித்து மூவர்குழு விசாரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
5 May 2019 5:03 AM GMT
மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நன்றி
விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், குற்றச்சாட்டு எழுந்ததால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக உத்தரவிட்டு, அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
5 May 2019 2:45 AM GMT
அரசியல் புரிதல் ஏற்படுத்துகிறது மக்கள் மன்றம் : பார்வையாளர்கள் கருத்து
விருதுநகரில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி, பயனுள்ளதாகவும், அரசியல் புரிதல் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4 May 2019 8:07 PM GMT
தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்
விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பேசியதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டதால், அந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.
7 Feb 2019 8:30 PM GMT
கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...
மகள் திருமண அழைப்பிதழை நேரில் வழங்கினார் ரஜினி.
29 Dec 2018 1:52 PM GMT
ஹவுஸ்புல் - (29.12.2018) : பேட்ட ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்
ஹவுஸ்புல் - (29.12.2018) : ரஜினி 167 இயக்குனர் யார்?
15 Dec 2018 2:20 PM GMT
ஹவுஸ்புல் - (15.12.2018) : பழைய ரஜினியை பார்த்த பரவசத்தில் ரசிகர்கள்
ஹவுஸ்புல் - (15.12.2018) : கவனத்தை ஈர்த்த காதல் கதை 96
1 Dec 2018 3:38 PM GMT
ஹவுஸ்புல் - 01.12.2018 - மாஸ் காட்டிய "2.0"
ஹவுஸ்புல் - 01.12.2018 - அஜித் பாணியில் விஜய்
20 Oct 2018 2:46 PM GMT
ஹவுஸ்புல் - 20.10.2018 - அக்டோபர் 18-ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த படங்கள்
ஹவுஸ்புல் - 20.10.2018 - முந்தைய சாதனைகளை நொறுக்கிய சர்கார் தெலுங்கு படத்தின் சண்டை காட்சியுடன் ஒப்பீடு