குன்னூரில் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத மரம்

குன்னூரில் விடிய விடிய கொட்டித்தீா்த்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது

Update: 2019-10-13 07:43 GMT
குன்னூரில் விடிய விடிய கொட்டித்தீா்த்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது. இதன் காரணமாக இன்று காலை குன்னுாரிலிருந்து ஊட்டிக்கு சென்ற மலைரயில் வெலிங்டன் அருகே நிறுத்தப்பட்டு  ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியா்கள்  ராட்சத மரத்தை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா் . இதனால்  மலை ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக ஊட்டிக்கு புறப்பட்டு  சென்றது.
Tags:    

மேலும் செய்திகள்