#BREAKING || 2 கட்ட தேர்தல் முடிந்ததும் காங்-க்கு பேரிடி - சற்றுமுன் ராஜினாமா..

Update: 2024-04-28 06:01 GMT

#BREAKING || 2 கட்ட தேர்தல் முடிந்ததும் காங்-க்கு பேரிடி - சற்றுமுன் ராஜினாமா.. இந்தியா கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா

தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்