"ஒரே மாதத்தில் இரண்டு முறை"- தலைநகர் புறப்பட்டார் ஆளுநர் ரவி

Update: 2024-04-28 06:30 GMT

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தனது மனைவியுடன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் வரும் 30 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த மாதத்தில் மட்டும் அவர் 2வது முறையாக டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ஆர் என் ரவி இந்தமுறை சொந்த பயணமாக தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்