காங்கிரசை விமர்சிக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆங்கிலேயர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2019-09-18 10:30 GMT
ஆங்கிலேயர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தவுடன், தலைவர் பதவியைவிட்டு ராகுல்காந்தி ஓடிவிட்டதாகவும் சாடியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்