தாயின் புடவை முழுவதும் ரத்தம்.. சிதைந்து போன பிஞ்சு உடல் - கதறிய தந்தை.. கரையாத கல் நெஞ்சக்காரன்

Update: 2024-05-06 16:53 GMT

இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியதில் ஐந்து வயது சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருவது சென்னையை உலுக்கியிருக்கிறது. சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கதறல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து பார்க்கலாம் விரிவாக...

Tags:    

மேலும் செய்திகள்