புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - செங்கோட்டையன்
புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனிடையே, விருது விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.