#BREAKING || 10 வருடம் கழித்து சாம்பியன்.. கிரீடம் சூடியது KKR

Update: 2024-05-26 17:34 GMT

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல். இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 18.3 ஓவர்களில் 113 ரன்களில் ஆல் அவுட். 114 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 10.3 ஓவர்களில் வெற்றி

Tags:    

மேலும் செய்திகள்