18 ஆண்டுகளை நிறைவுசெய்த`புதுப்பேட்டை’ -நடிகர் தனுஷ் X தளபக்கத்தில் நெகிழ்ச்சி

அழுத்தமான கதாபாத்திரம் `கொக்கிக் குமார்' - நடிகர் தனுஷ்

Update: 2024-05-26 23:41 GMT

18 ஆண்டுகளை நிறைவுசெய்த புதுப்பேட்டை படம் குறித்து நடிகர் தனுஷ் எக்ஸ் தளபக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒரு நடிகருக்கு திரைபயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டுமே அழுத்தமானதாக அமையும், கொக்கிக் குமார் அதுபோ ன்ற ஒன்று தான் என தனுஷ் பதிவிட்டுள்ளார். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக்க வேண்டும் என்றே விரும்பியதாகவும், வாய்ப்பளித்த செல்வராகவனுக்கு நன்றி என்றும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்