வேடசந்தூர் : 21 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.

Update: 2019-08-31 19:09 GMT
வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். 1997 மற்றும் 1998 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சந்தித்து கொண்டனர். விழாவில் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஜெராக்ஸ் மிஷின் வழங்கப்பட்டது. 
இதில் கலந்து கொண்டவர்கள், தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்