மீண்டும் உச்சத்தை எட்ட துடிக்கும் தங்கம் விலை | Gold Rate | Gold Price Today

Update: 2024-04-27 07:39 GMT
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து,
  • 54 ஆயிரத்து 160 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 6 ஆயிரத்து 770 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, 87 ரூபாய்
  • 50 பைசாவாக விற்பனையாகிறது. ஏப்ரல் 19இல், 55 ஆயிரத்து
  • 120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர்
  • படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்