மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : கூட்டமாக தண்ணீர் அருந்தும் வனவிலங்குகள்

மாயார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர், பால் அருவி போல் கொட்டுவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Update: 2019-07-14 02:43 GMT
மாயார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர், பால் அருவி போல் கொட்டுவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மான், காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்க வருவதால் சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் மாயார் ஆற்றில் அபாயகரமான இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழை காரணமாக, சரணாலயத்தில் நிலவி வந்த தண்ணீர் தட்டுப்பாடு தற்போது நீங்கியுள்ளது.
                     
Tags:    

மேலும் செய்திகள்