ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2019-01-19 06:06 GMT
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம்,தயிர், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்