ஜெனரேட்டர் உதவியுடன் 90 % கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - தங்கமணி

ஜெனரேட்டர் உதவியுடன் 90 % கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - தங்கமணி

Update: 2018-11-21 16:13 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளை, அமைச்சர் தங்கமணி முடுக்கி விட்டுள்ளார். நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியை அவர் நேரில் பார்வையிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்